மருத்துவ இடஒதுக்கீடு - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

மருத்துவ இடஒதுக்கீடு விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..!

மருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு வரைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வர தயார் என  உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

மருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரையறைகளை 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயார் என்றும், இட ஒதுக்கீடு வரையறுக்கப்படும் வரை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறாது எனவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இட ஒதுக்கீடு அறிவிப்புக்கு எதிரான ரிட் மனுக்கள் மீதான விசாரணை வரும் ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்