அடுத்த ரெய்டு யார் வீட்டில்? – போட்டுடைத்த அமைச்சர் சேகர்பாபு!..

அடுத்த ரெய்டு யார் வீட்டில்? – போட்டுடைத்த அமைச்சர் சேகர்பாபு!..

அறநிலையத்துறையிலும் ஊழல் தாண்டவம் ஆடியிருந்தால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு சம்பந்தபட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை பாயும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பரமணியர் கோயிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முந்தைய ஆட்சிக்காலத்தில் அறநிலையத்துறையில் பல்வேறு ஊழல்கள் அரங்கேறியுள்ளதாக கூறப்பட்டுவரும் நிலையில், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டிலும் ரெய்டு பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்