தமிழகத்தில் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழகத்தில் மேலும் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 1,179 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 26,89,463ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 16 பேர் உயிரிழந்தனர். இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,928ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து 1,407 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,39,209ஆக உள்ளது. பல மருத்துவமனைகளில் 14,326 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்