விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் 4.87 கிலோ தங்கம் பறிமுதல்

ரூ.23 லட்சம், 4.87 கிலோ தங்கம், பறிமுதல்: விஜயபாஸ்கர் வீட்டில் தொடரும் ரெய்டு..!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.23 லட்சம், 4.87 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய 48 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 12 மணி நேரமாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் 4,870 கிராம் தங்கம், 3.75 கிலோ வெள்ளி, ரூ.23.82 லட்சம், ரூ.20 கோடிக்கும் மேலான சொத்து ஆவணங்கள் மற்றும் 19 ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்