பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மூன்றாவது நாளாக தொடரும் பிச்சைப் போராட்டம்!..

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மூன்றாவது நாளாக தொடரும் பிச்சைப் போராட்டம்!..

அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் குழுமி  பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், விளை பொருள்களுக்கு லாபகரமான விலை வேண்டும் எனவும், மழையில் நனைந்து அழிந்து வரும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் என  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு  சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மூன்றாம் நாளான இன்றும்  பிச்சை எடுக்கும் போராட்டம் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்