குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.6.43 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.6.43 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சென்னை மாநகராட்சியில் கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.6.43 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்கள் மற்றும் நீர் வழித்தடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் வேண்டும் விடுத்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.6.43 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்