உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி

உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: கமல்ஹாசன்..!

உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். 

 இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், "உள்ளாட்சியில் தன்னாட்சி எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மநீம வேட்பாளர்களைப் பாராட்டுகிறேன். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மநீமவின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும்" என பதிவிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்