டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 அதிகரிப்பு!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 அதிகரிப்பு!

சட்டமன்றத்தில் அறிவித்தபடி டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளது.   

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வானது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.மேலும் தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.12,750ல் இருந்து ,ரூ.13,250 ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்