குத்தகைக்கு விடபட்டுள்ள கோவில் நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும்!

குத்தகைக்கு விடபட்டுள்ள கோவில் நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும்!

குத்தகைக்கு விடபட்டுள்ள கோவில் நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என  சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ள கோவில் நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப அறநிலையத்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகையை மாற்றியமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

Find Us Hereஇங்கே தேடவும்