சசிகலா உறவினர் சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் முடக்கம்!

சசிகலா உறவினர் சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் முடக்கம்!

சசிகலா உறவினர் வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிறுதாவூர் பங்களா வளாகத்தில் உள்ள 21 ஏக்கர் நிலத்தை முடக்கி பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 8ம் தேதி சசிகலா மற்றும் இளவரசிக்கு  சொந்தமான பையனூர் பங்களா மற்றும் தோட்டம் ஆகிய சொத்து முடக்கப்பட்டது.இந்நிலையில் சசிகலா உறவினர் வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்