எதிர்ப்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது திமுக ஆட்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

எதிர்ப்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது திமுக ஆட்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் திமுக ஆட்சி என்பது எந்த பலனையும் எதிர்ப்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது என முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நானும் முரசொலியில் சம்பளத்திற்கு வேலை பார்த்தவன்தான்..முரசொலி தாளாக இல்லாமல் வாளாக நம் கையில் இருக்கிறது  என்றும் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முப்பெரும் விழாவில் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து பேசிய துரைமுருகன் அண்ணாவிடம் கலைஞர் கேட்டுப் பெற்ற இதயத்தை, அவரிடம் கேட்காமலேயே தளபதி எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார் என பொதுச்செயலாளர் துரைமுருகன் புகழ்ந்துள்ளார்.

மேலும் பெரியார் விருதை மிசா மதிவாணனுக்கும்,அண்ணா விருதை எல்.மூக்கையாக்கும்,கலைஞர் விருதை கும்மிடிப்பூண்டி வேணுக்கும், பேராசிரியர் விருதை முபாரக்கும்,  பாவேந்தர் விருதை  வாசுகி ரமணன் உள்ளிட்டோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  காணொளி மூலம் விருதுகளை வழங்கினார்.

Find Us Hereஇங்கே தேடவும்