பிரபல துணிக்கடைகளில் வணிக வரித்துறையினர் சோதனை

பிரபல துணிக்கடைகளில் வணிக வரித்துறையினர் திடீர் சோதனை

தமிழகம் முழுவதும் பிரபல துணிக் கடைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

போலி ஆவணங்களை தயாரித்து வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பிரபல துணிக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 39, நெல்லையில் 15, கோவை மற்றும் மதுரையில் தலா 13 இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்