உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி: தற்கொலை தீர்வாகாது

உயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாணவி: தற்கொலை தீர்வாகாது: உதயநிதி ஸ்டாலின் டுவீட்..!

நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது கடும் மன உளைச்சலையும் வேதனையையும் தருகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், "நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது கடும் மன உளைச்சலையும், வேதனையையும் தருகிறது. நீட் என்பது துரோகமும் சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம். நீட் வினாத்தாள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். மத்திய அரசின் நீட் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வாகாது" என பதிவிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்