தமிழ்நாடு
சிறுவன் தினேஷ் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் வெங்கடேசன் கைது!
சிறுவன் தினேஷ் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் வெங்கடேசன் கைது!
விழுப்புரத்தில் திமுக கொடிக்கம்பம் நட்ட போது 13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் திமுக கொடிக்கம்பம் நட்ட போது 13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவன் தினேஷ் உயிரிழப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில் பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களை பலமுறை கண்டித்தும் தொடர்வது வருத்தமளிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் திமுக கொடி கம்பம் நட்டபோது மின்சாரம் தாக்கி 13வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்த வழக்கில் வெங்கடேஷன் என்பவருக்கு காவல்துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் , அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.