தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,842 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 18,603 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,50,911 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.சென்னையில் இன்று மட்டும் 165 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.