தமிழ்நாடு
சென்னையில் 26ம் தேதி 400 கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் - சென்னை மாநகராட்சி!
சென்னையில் 26ம் தேதி 400 கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் - சென்னை மாநகராட்சி!
சென்னையில் (வியாழக்கிழமை) 400 சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா சிறப்பு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
சென்னையில் 26ம் தேதி (வியாழக்கிழமை) 400 சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா சிறப்பு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் 26ம் தேதி வார்டுக்கு 2 என 400 கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.