ஆப்கானிஸ்தானில் உள்ள உக்ரைன் விமானம் நாட்டு மக்களை மீட்க சென்ற போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள உக்ரைன் விமானம் நாட்டு மக்களை மீட்க சென்ற போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்ற உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான் பிடியில் சென்றுள்ள நிலையில், அங்கிருந்து தப்பிப்பதற்காக காபூல் விமானநிலையத்தில் குவிந்த லட்சக்கணக்கான மக்களை மீட்டு சொந்த நாட்டுக்கு கொண்டு வர இந்தியா, உக்ரைன் நாட்டு அரசாங்கம் விமானங்களை அனுப்பி அவர்களை மீட்டு வந்தது.இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள நாட்டு மக்களை மீட்க சென்ற உக்ரைன் விமானம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கடத்தப்பட்ட விமானம் தற்போது காபூலில் இருந்து ஈரான் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.