தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது.
தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் கடந்த 2 ஆண்டுகளாகவே தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.35,880க்கும், கிராமுக்கு ரூ.27 அதிகரித்து ரூ.4,485க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.67,700க்கும் விற்கப்படுகிறது.