அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. மேலும், அந்த திட்டத்தின் கீழ் 58 அர்சககளுக்கு பணி நியமன ஆணையும் வழங்கியது. ஆனால், இதற்கு பல இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக அனைத்திந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் பொதுச்செயலாளர் முத்துக்குமார் தொடர்ந்த வழக்கில், நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் இடைக்கால தடை விதித்தார். இந்த திட்டத்தை ரத்து செய்து பணி நியமன ஆணையை திரும்ப பெறவும் வலியுறுத்தினர்.
இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதி அனிதா சுமந்த் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.