சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கண்மூடித்தனமாக காரை ஓட்டி, முன் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதி நிற்காமல் சென்ற கார். சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தறிகெட்டு ஓடிய கார் இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற நெஞ்சை பதைபதைக்க செய்யும் காட்சி இணையத்தில் வைரல். சேலம், சீலநாயக்கன்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி நிற்காமல் சென்ற விபத்தில், வாழப்பாடியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளார். விபத்தை குறித்து அன்னதானப்பட்டி காவல் துறை வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்