சட்டப் பேரவையில் மின்னனு முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்..தமிழக சட்டப் பேரவையில் மின்னனு முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்..சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, "தமிழக சட்டப் பேரவையில் மின்னனு முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். .தமிழக சட்டப் பேரவை நடவடிக்கைகளை காகிதம் இல்லாத முறையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்" என்றார்.