தமிழ்நாடு
சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!
சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!
சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.