தமிழ்நாடு
கோவை, தேனி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
கோவை, தேனி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக கோவை, தேனி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.