என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு - நடிகர் செந்தில் பரபரப்பு புகார்

என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு - நடிகர் செந்தில் பரபரப்பு புகார்
தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அவதூறு பரப்புவதாக நகைச்சுவை நடிகர் செந்தில் புகார் அளித்துள்ளார்.

தனது பெயரில் போலியாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் தொடங்கி, முதலமைச்சரை டேக் செய்து தான் சொல்லாத கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன.அந்த பதிவில் டாஸ்மாககை எதிர்த்து பதிவிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.நான் அவ்வாறு பதிவிடவில்லை என்றும் தனக்கு சாதாரண கணக்கே தெரியாது சமூகவலைதளத்தில் கணக்கு எப்படி தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்

அதனால்  தன் பெயரில் உள்ள போலி டுவிட்டர் கணக்கை நீக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    68.88%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.63%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்