தமிழ்நாடு
சென்னையில் நடமாடும் மளிகை கடைகளுக்கு 2,197 பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் தகவல்!

வாகனங்கள் மூலம் நடமாடும் கடைகளை தொடங்க விரும்புவோர், மாநகராட்சியில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.