கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு: தமிழ்நாடு அப்டேட்.

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு: தமிழ்நாடு அப்டேட்.

தமிழகத்தில் ஒரேநாளில் 30,355 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,56,356 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 30,355 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 14,68,864-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 7,564 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19,508 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றினால் ஒரேநாளில் 293 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இரண்டு ஆண் குழந்தைகள்(1), இணை நோய்கள் இல்லாத 67 பேர், 50 வயதிற்குட்பட்ட 65 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்