காவலரை தாக்கிய புள்ளிங்கோ: கும்மி எடுத்த பொதுமக்கள்.

காவலரை தாக்கிய புள்ளிங்கோ: கும்மி எடுத்த பொதுமக்கள்.

கொரட்டூர் காவல்நிலைய தலைமை காவலர் சரவணன், கோல்டன் காலனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகப்படும்படி வந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்துள்ளார். அந்த சமயம் திடீரென அந்த இளைஞர் சரவணனை கண்மூடி தனமாக தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த சவரணன் கீழே விழுந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் தப்பியோட முயன்ற அந்த இளைஞரை விரட்டி பிடித்த பொதுமக்கள் சகல கவனிப்புகளுடன் கும்மி எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பின் அந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்