அட சத்தியமா நான் பாம்பு பிடிச்சிட்டு தான் வரேன்: பாம்பை காட்டி போலீசை பதற வைத்த நபர்.

அட சத்தியமா நான் பாம்பு பிடிச்சிட்டு தான் வரேன்: பாம்பை காட்டி போலீசை பதற வைத்த நபர்.

கர்நாடக மாநிலம் மைசூர் மாளிகை அருகே காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி விசாரித்தனர். அந்த நபர், "நான் வீடுகளில் புகும் பாம்புகளை மீட்கும் வீரர் அத்தியாவசிய தேவைக்காக தான் வெளியில் வந்ததாக" கூறினார். ஆனால், அதனை நம்ப மறுத்த போலீசார் ஆவணங்களை காட்டும்படி கூறினர். அத்தியாவசிய தேவைக்காகவே வெளியில் வந்தேன் என்று கூறியும் காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்து இருக்கிறார்கள். இதனால், தான் பிடித்து வந்த நல்ல பாம்பினை வேறுவழியின்றி வைத்திருந்த டப்பாவிலிருந்து ஆவணமாக எடுத்துக்காட்டியுள்ளார். இதனை பார்த்து பதறிய போலீசார் 10 அடி தூரம் தள்ளி நின்று அவரை வழியனுப்பி வைத்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்