எங்களுக்கு இது போதுமானதா இல்ல.. நாங்க வெளிய வாங்கிக்கிறோம்

எங்களுக்கு இது போதுமானதா இல்ல.. நாங்க வெளிய வாங்கிக்கிறோம்: மு.க.ஸ்டாலின் அதிரடி..!

தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசி 18 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு போடுவதற்கு போதுமானதாக இல்லை. 

இதேபோல், தமிழகத்துக்கு மத்திய அரசு உயர்த்தி வழங்கிய ஆக்ஸிஜன் அளவும் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி டெண்டர் மூலம் தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்