திக்குமுக்காடும் தமிழ்நாடு: 30,000 நெருங்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு.

திக்குமுக்காடும் தமிழ்நாடு: 30,000 நெருங்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் ஒரேநாளில் 29,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தமிழகத்தில் 29,247 வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேர் என 29,272 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 12 வயதிற்குட்பட்ட 1,002 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 1,56,111 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரேநாளில் தொற்று 29,272-ஆக உயர்வு. கொரோனாவால் ஒரேநாளில் 298 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,178-ஆக உயர்வு. இதில் அரசு மருத்துவமனையில் 192 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 106 பேரும் உயிரிழப்பு. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 78 பேர் உயிரிழப்பு. ஒரேநாளில் மேலும், 19,182 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 12,60,150 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை மேலும் 7,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்