முதல்வரின் அடுத்த மாஸ்டர் மூவ்: சாலை வரிகட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம்.

முதல்வரின் அடுத்த மாஸ்டர் மூவ்: சாலை வரிகட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம்.

பல்வேறு தொழில் மற்றும் வர்த்தகத்துறையினரின் கருத்துகளின் பேரில் பல முடிவுகளை அறிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அதன்படி, "ஆட்டோ ரிக்ஷா, டாக்சிக்கு சாலை வரிகட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம். சிட்கோ நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மனைவிலை, தவணை, வாடகை செலுத்த மேலும் 6 மாதம் அவகாசம். சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க இந்த நிதியாண்டில் ரூ.280 கோடி ஒதுக்கீடு. வங்கிக்கடன் பெறும்போது செலுத்தவேண்டிய முத்திரைத்தாள் பதிவுக்கட்டணம் செலுத்துவதில் டிசம்பர் 21 வரை விலக்கு. சிறு, குறு, தொழில் நிறுவனங்கள், ஆட்டோ, இ.எம்.ஐ கட்டுவதற்கு கால நீட்டிப்பு வழங்க வலியுறுத்தப்படும். மே-செப்டம்பர் வரை காலாவதியாகயுள்ள அனைத்து சட்டபூர்வமான உரிமங்களை புதுப்பிக்க அவகாசம். மாசுக்கட்டுப்பாடு வாரியம், தீயணைப்பு, தொழிலாளர், வணிக உரிமங்களை புதுப்பிக்க டிசம்பர் வரை அவகாசம்" போன்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்