திமுக சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு: அடுத்தது என்ன.?

திமுக சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு: அடுத்தது என்ன.?

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் 8 பேர் உட்பட 133 பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலினை முன்மொழிந்தார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். இதனையடுத்து மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க. ஸ்டாலின், நாளை ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சராக பதவியேற்கிறார் மு.க. ஸ்டாலின்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்