இன்னும் எத்தனை கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இடம் உள்ளது: தமிழக அரசு தகவல்.

இன்னும் எத்தனை கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இடம் உள்ளது: தமிழக அரசு தகவல்.

தமிழகத்தில் எத்தனைநாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துமனையில் 43 விழுக்காடு இடங்கள் கொரோனா நோயளிகளுக்கு மீதமுள்ளது. கொரோனா சிகிச்சை மையங்களில் 63 விழுக்காடு இடங்கள் மீதமுள்ளன" என கூறப்ட்டுள்ளது. மேலும், "சென்னை அரசு மற்றும் தனியார் மருத்துமனையில் பொறுத்தவரை 2,400 படுக்கைகள் மீதமுள்ளதாகவும், கொரோனா சிகிச்சை மையங்களில் 4,075 படுக்கைகள் நோயாளிகளுக்காக மீதமுள்ளதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.55%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.45%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்