தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா: சென்னையில் புது உச்சம்.

தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா: சென்னையில் புது உச்சம்.

தமிழகத்தில் ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 790 பேர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 144 பேர் உயிரிழந்துள்ளனர். 19,112 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக சென்னையில் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 6,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.66%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.34%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்