சென்னையில் ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: 3 பேர் சஸ்பெண்ட்.

சென்னையில் ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: 3 பேர் சஸ்பெண்ட்.

சென்னையில் ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் 3பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், தூய்மை பணி மேற்பார்வையாளர், தூய்மை பணியாளர் சஸ்பெண்ட். பழுதான 2 விவிபேட் இயந்திரம், 2 மாற்று இயந்திரம் ஸ்கூட்டரில் எடுத்து செல்லப்பட்டது சர்ச்சையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்