சும்மா தெறிக்க விட்ட கன்னியாகுமரி கண்ணன் ! 270 கிலோ எடையுள்ள 2 மோட்டார் சைக்கிள்களை தோளில் சுமந்து 42 மீட்டர் நடந்து புதிய சாதனை ...

சும்மா தெறிக்க விட்ட கன்னியாகுமரி கண்ணன் ! 270 கிலோ எடையுள்ள 2 மோட்டார் சைக்கிள்களை தோளில் சுமந்து 42 மீட்டர் நடந்து புதிய சாதனை ...

கன்னியாகுமரி மாவட்டம் ,நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன் என்ற இளைஞன் 270 கிலோ எடையுள்ள 2 மோட்டார் சைக்கிள்களை தனது தோளில் சுமந்து 42 மீட்டர் நடந்து உலக சாதனை படைத்துள்ளார்.இந்த சம்பவம்  கேட்பவரை  வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இவர் "இரும்பு மனிதர்" என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இதற்கு முன்பு  9 டன் எடையுள்ள லாரியை கயிற்றால் கட்டி இழுத்து சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணனின் சாதனைகளை உலக சாதனையை புக் ஆஃ ரெக்கார்டு என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.ஏற்கனவே இவர் 30 மீட்டர் தூரம் நடந்து சென்று சாதனை படைத்துள்ளார் .இதை தற்போது முறியடித்து 42 மீட்டர் தூரத்திற்கு மோட்டார்  சைக்கிள்களை சுமந்து சென்று புதிய சாதனையை படைத்துள்ளார். கண்ணனின் சாதனைகளை உலக சாதனையை புக் ஆஃ ரெக்கார்டு என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.திறமையும் ,ஆர்வமும் ,நம்பிக்கையும் இருந்தால் எந்த ஒரு செயலையும் செய்ய முடியும் என்பதற்கு இந்த இளைஞர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.இது போன்ற திறமை உள்ள இளைஞர்களை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்