15 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நபர் ! டிக் டாக் மோகம்

15 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நபர் ! டிக் டாக் மோகம்

தமிழகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் டிக் டாக் மூலம் குடும்ப பெண்களை காதல் வலையில் விழ வைத்து அவர்களிடம் பணம் பறித்த தகவல் வெளியாகியுள்ளது.ஊட்டியை சேர்ந்த டாக்சி மற்றும்   ஓட்டுநரான கார்த்தி என்பவர் டிக் டாக் மூலம் சுபா ,லதா ,வாணி, சுந்தரி, சனா, கவிதா, அம்முராஜி ,ரோஜா, ராதே, அனு,புஷ்பா , கோகிலா, விகிதா மற்றும்  வடமாநில பெண் உட்பட 15 குடும்ப பெண்களை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.டிக் டாக் மூலம் இது மாதிரியான பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றது.பிறகு அந்த பெண்களின்  வீடியோவை வைத்து மிரட்டி அவர்களிடம் பணம் பறித்துள்ளார். மத்திய அரசு டிக் டாக்கை  இந்தியாவில் தடை செய்தது . அதையடுத்து  டகாடக் என்ற செயலி வந்தது.இவர்களால் ஏமாற்றப்பட்ட பெண்கள் வாட்ஸ்அப்பில் ஒன்றிணைந்து அவனைப்பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.தற்போது கார்த்தி பெண்களை வீடியோ எடுத்து, பணம் பறித்து வந்தார் .இந்த  நிலையில் அவரின் பழைய காதலிகள் அவரை பழிவாங்கும் விதமாக, அவரைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.குறிப்பிட்ட ஆதாரங்கள் இருந்தும்  போலீஸ் அதிகாரிகள் அவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்