தாலிக்கு தங்கம் திட்டத்தில் வழங்கப்பட்ட 1டன் தங்கம் - அமைச்சர் பேட்டி.

தாலிக்கு தங்கம் திட்டத்தில் இதுவரை பயனாளிகளுக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள 1 டன் தங்கம் தரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், "தாலிக்கு தங்கம் திட்டத்தில் சென்னைக்கு மட்டும் ரூ.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் அளிப்போம்" எனவும் தெரிவித்துள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை