நிலக்கரி டெண்டரை திறக்க கூடாது: நீதிமன்றம் அதிரடி.

நிலக்கரி டெண்டர் தொடரான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலக்கரி டெண்டரை திறக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலக்கரி டெண்டரில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டுள்ளது. டெண்டரில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்க 30 நாள் அவகாசத்தை 15 நாட்களாக மாற்றியதாக மனுதாரர் தரப்பில் புகார் கூறப்பட்ட நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவே வெளிநாட்டு நிறுவங்களிடம் டெண்டர் கேட்கப்பட்டது என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இறுதியில் ரூ.1,330 கோடி நிலக்கரி டெண்டர் வழக்கை இடைக்கால உத்தரவிற்காக நாளை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை