தமிழ்வழி இடஒதுக்கீடு கேட்ட வழக்கு: தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

தமிழ்வழி இடஒதுக்கீடு கேட்ட வழக்கு: தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு பெற பழைய தகுதியையே தொடரக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது கருத்த்து தெரிவித்த நீதிபதிகள், "PSTM இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ்வழியில் படித்தோருக்கான இடஒதுக்கீடு தர முடியாது. தமிழக அரசு பள்ளிகளில் மாநில மொழிக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தமிழ்வழியில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெறுவதற்காகவே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும்" என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்