நீட் தேர்வு கட்டணம் உயர்வு: அதிர்ச்சி அறிவிப்பு.

நீட் தேர்வு கட்டணம் உயர்வு: அதிர்ச்சி அறிவிப்பு.

நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. பட்டியலின பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.2,750-லிருந்து ரூ.3,835-ஆக உயர்வு. பொது, ஓபிசி பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.3,750-ல் இருந்து ரூ.5,015-ஆக அதிகரிப்பு. நீட் தேர்வு கட்டணத்தில் ஜிஎஸ்டி வரியாக பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.765 விதிக்கப்பட்டுள்ளது. பட்டியலின பிரிவினருக்கு நீட் தேர்வு கட்டணத்தில் ஜிஎஸ்டி வரியாக ரூ.585-ஆக விதிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்