சென்னை ரைபிள் கிளப்பில் நடிகர் அஜித் உறுப்பினரா??

சென்னை ரைபிள் கிளப்பில் நடிகர் அஜித் உறுப்பினரா??
சென்னை எழும்பூரில் உள்ள ”சென்னை ரைபிள் கிளப்பில்” நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்று வருகிறார்.

சென்னை ரைபிள் கிளப்பில் காவல் துறை உயர் அதிகாரிகள் தினமும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் நடிகர் அஜித்தும் அங்கு வந்து தினமும் பயிற்சியில் ஈடுவடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று(பிப்ரவரி 23) நடிகர் அஜித் வாடகை காரில் கால்சட்டை, டி - சர்ட் அணிந்து வந்து பயிற்சியில் கலந்து கொண்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்