தமிழகத்தில் 71,766 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு

தமிழகத்தில் 71,766 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு..!

தமிழகத்தில் 71,766 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.,23) தாக்கல் செய்யப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். 

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், ரூ.39,941 கோடி மதிப்பிலான 62 முதலீடுகளை ஈர்த்து 71,766 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

 • வரவேற்கக்கூடியது
  28.78%
 • தேர்தல்நேர அறிவிப்புகள்
  40.69%
 • கடன்சுமை அதிகரிக்கும்
  25.06%
 • கருத்தில்லை
  5.46%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்