மெகா சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது…!

மெகா சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது…!

கோவையில் விவசாயத் தோட்டம் மற்றும் பண்ணை வீடுகளில் பணம் வைத்து அடிக்கடி சீட்டாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.


இந்நிலையில் சாவடி அருகே பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பின் போலீசார் மாஸ்திகவுண்டன்பதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அதிரடி சோதனையிட்டபோது ஒரு கும்பல் பணம் வைத்து மெகா சீட்டாட்டம் நடத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

மேலும் 28 பேரை கைது செய்து ,அவர்களிடமிருந்து ரொக்கம் 2.34 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்