மீட்பு விமானங்களில் தொடர்ச்சியாக கடத்தப்படும் தங்கக்கட்டிகள்…!

மீட்பு விமானங்களில் தொடர்ச்சியாக கடத்தப்படும் தங்கக்கட்டிகள்…!

துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்ததும் விமான ஊழியா்கள் விமானத்தை சுத்தப்படுத்தப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் இருக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாா்சலை கண்டதும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவலறிந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் பார்சலில் இருந்த தங்கக்கட்டிகள் உட்பட மொத்தம் 1.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


இந்திய மதிப்பீட்டில் மொத்த மதிப்பு ரூ.67.25 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துபாயிலிருந்து வந்த மற்றொரு மீட்பு விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டபோது ரூ.1.39 கோடி மதிப்புடைய 2.7 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், 6 மீட்பு பயணிகள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  64.44%
 • இல்லை
  27.81%
 • யோசிக்கலாம்
  4.33%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.42%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்