சென்னையில் அதிகாலையில் இருந்து பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
சென்னை அண்ணாசாலை, கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயபேட்டை, தியாகராயநகர், கிண்டி, அடையார், பெசண்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.