CA படிக்க 10ஆம் வகுப்பு பாஸ் பண்ணாலே போதும்.. ஐசிஏஐ அதிரடி அறிவிப்பு..!

CA படிக்க 10ஆம் வகுப்பு பாஸ் பண்ணாலே போதும்.. ஐசிஏஐ அதிரடி அறிவிப்பு..!

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் சேரலாம் என்று இந்திய பட்டயக் கணக்காளர் மையம் (Institute of Chartered Accountants of India) அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நடப்பாண்டிலேயே அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி என்ற நடைமுறை இருந்து வந்தது. ஆனால், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்