உதய சூரியனை காண தமிழக மக்கள் தயராகிவிட்டனர்..!

உதய சூரியனை காண தமிழக மக்கள் தயராகிவிட்டனர்.. திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
உதய சூரியனை காண தமிழக மக்கள் தயாராகிவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சந்திரன் இல்ல திருமணத்தை காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். 
அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் தலையாட்டி பொம்மைகளின் ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சி அமைக்க நம்மை தயார்படுத்த வேண்டும். மாநில அரசு உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது என்றார்.
உதயசூரியனை காண தமிழக மக்கள் தயராகிவிட்டனர். 6 மாதத்துக்கு பிறகு காட்சி மாறும்; செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி மாறும்" என்று கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்