சவரனுக்கு ரூ.1,464 குறைவு. அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

சவரனுக்கு ரூ.1,464 குறைவு..! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்  விலை சவரனுக்கு ரூ.37,440க்கு விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.183 குறைந்து ரூ.4,680ஆக விற்பனையாகிறது.
இதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு குறைந்து 65 ரூபாய் 40 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    63.9%
  • இல்லை
    27.9%
  • யோசிக்கலாம்
    4.71%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்