வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 10 ஆண்டுகளாக உயர்வு

வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 10 ஆண்டுகளாக உயர்த்தி முதல்வர் பரிந்துரை..

தமிழக சட்டப் பேரவையில் வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசியுள்ளார். அதில், பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்துக்கு அதிகபட்ச ஆயுள் தண்டனை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். பெண்களை பின்தொடரும் குற்றத்துக்கு தண்டனை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி பரிந்துரைத்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
    28.09%
  • அனுபவக் குறைவு
    24.56%
  • கிரிக்கெட் அரசியல்
    35.69%
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
    11.66%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்